×

சிக்கென உடையில் சொக்க வைத்த மாஸ்டர் நடிகை... மிரண்டு போன ரசிகர்கள்... 

 

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சிக்கென்ற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

malavika

From around the web

Trending Videos

Tamilnadu News