">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மாலா அக்கா ஐ லவ் யூ… இப்படிலாம் போஸ் கொடுத்தால் புல்லிங்கோ என்ன பண்ணுவாங்க பாவம்!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் காதல் கமெண்ட்ஸ்
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இதற்க்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா தினம் தினம் ஏதேனும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தனது மாடர்ன் உடையில் ஒல்லியான தேகத்தை காட்டி சுண்டி இழுத்துள்ளார். இந்த ஒரு போட்டோவிலே மாலா அக்கா மனசை கொள்ளையடிச்சுட்டாங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.