உன்ன பாத்தாலே செம மஜாதான்!.. மாளவிகா மோகனன் செம போட்டோஸ்!…

உன்ன பாத்தாலே செம மஜாதான்!.. மாளவிகா மோகனன் செம போட்டோஸ்!…

நல்ல வாட்ட சாட்டமான நடிகையாக இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர் மாளவிகா மோகனன். இவரின் அப்பா மலையாள சினிமாவில் நடன இயக்குனராக இருந்தவர் மாளவிகா.

உன்ன பாத்தாலே செம மஜாதான்!.. மாளவிகா மோகனன் செம போட்டோஸ்!…

மாளவிகா முதலில் நடித்தது ஒரு மலையாள திரைப்படத்தில்தான். அதன்பின் சில படங்களில் நடித்த மாளவிகா தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் போன்ற திரைப்படங்களில் நடித்தார்..

உன்ன பாத்தாலே செம மஜாதான்!.. மாளவிகா மோகனன் செம போட்டோஸ்!…

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.. எனவே பாலிவுட்டில் சென்று வாய்ப்பு தேடினார்.. அங்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.. ஆனாலும் எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்டழகை காட்டி போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

உன்ன பாத்தாலே செம மஜாதான்!.. மாளவிகா மோகனன் செம போட்டோஸ்!…

அந்த வகையில் கவர்ச்சியாக உடையில் போஸ் கொடுத்து மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உன்ன பாத்தாலே செம மஜாதான்!.. மாளவிகா மோகனன் செம போட்டோஸ்!…

From Around the web