என் கன்னக்குழி அழகே... மனச இழுக்கும் மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனன்:
தமிழ் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். தமிழை கடந்து ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களையும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் விஜய்யவுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் கவர்ச்சியை குறைவில்லாமல் வாரி இறைக்கும் மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சி அவ்வப்போது காட்டுவதுண்டு .
என் கன்னக்குழி அழகே...

அந்த வகையில் தற்போது அவர் சிம்பிளான லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து தள்ளி வருகிறார்கள்.
