பரந்த மனசு உங்களுக்கு... முன்னழகை இறுக்கி கட்டிக்கொண்டு மயக்கும் மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனன் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்
Sat, 2 Jan 2021

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடிக்கவுள்ளார்.
ஒரு பக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சப்போர்ட் இல்லாத டைட்டான உடையில் முன்னழகை கவர்ச்சியாக காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து கியூட்டான சிரிப்பில் அனைவரையும் மயக்கிவிட்டார்.