×

மேக்கப் போடாமல் நேச்சுரல் அழகை காட்டி மயக்கிய மாளவிகா மோகனன்!
 

மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோவை உருகி உருகி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!
 
 
மேக்கப் போடாமல் நேச்சுரல் அழகை காட்டி மயக்கிய மாளவிகா மோகனன்!

கேரளத்து அழகியான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டார். 

அவரது கட்டான ஷேப்பும், டஸ்கி ஸ்கின் அழகும் தான் அவரை ரசிக்க வைக்கிறது. இந்நிலையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் நேச்சுரல் அழகை க்ளோசப்பில் காட்டி போஸ் கொடுத்து ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News