×

அடேங்கப்பா... புல்லட் Bike'ல சீனா போஸ் கொடுத்த மாலு... ரொம்பி வழியும் கமெண்ட்ஸ்!
 

மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ! 
 
 
அடேங்கப்பா... புல்லட் Bike'ல சீனா போஸ் கொடுத்த மாலு... ரொம்பி வழியும் கமெண்ட்ஸ்!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  

விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார்.  தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். 

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் Royal Enfield வண்டியில் அமர்ந்து செம சீனா போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு எல்லோரையும் மயக்கிவிட்டார். மாமாவ ஒரு ரவுண்ட் கூப்பிட்டு போ மாலு என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News