வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!..

 
Malavika mohanan: பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை வெளியானது 3 படங்கள் மட்டுமே. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்டை, விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர், தனுஷ் நடிப்பில் உருவான மாறன் ஆகிய படங்களில் நடித்தார். வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!.. இதில், மாஸ்டர் படம் மட்டுமே ஓடியது. ஆனால், இந்த படத்திலும் மாளவிகாவுக்கு அழுத்தமான வேடம் எதுவும் கிடைக்கவில்லை. சில காட்சிகளில் மட்டுமே வந்தார். மாறன் திரைப்படம் ஓடவே இல்லை. எனவே, அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, பாலிவுட்டில் வாய்ப்பு தேடினார். வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!.. அதற்காக அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஒருவழியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் மாளவிகாவுக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!.. ஆனால், இந்த படம் இதுவரை வெளியாகவில்லை. பாலிவுட் படங்களில் வாய்ப்பை பெறும் முயற்சியில் இருக்கும் மாளவிகா மும்பையிலேயே வசித்து வருகிறார். அதோடு, போட்டோஷூட் நடத்தி அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!.. இந்நிலையில், சிக்கென்ற உடம்பை சைனிங் உடம்பை கும்மென காண்பித்து போஸ் கொடுத்து மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை ஏங்க வைத்துள்ளது. வாளிப்பான உடம்ப பார்த்தே இளச்சி போயிட்டோம்!.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்!..

From Around the web