Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெள்ளை புறா தெரியுதே… எக்குத்தப்பா போஸ் கொடுத்து மாட்டிக்கிட்ட மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

6a882f01ea646f309ae633c7023e1a77

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது அழகிய வெள்ளை நிற சுடிதார் அணிந்துக்கொண்டு தேவதையாக சட்டுன்னு திரும்பி பார்த்து ரசிகர்களை மயக்கிவிட்டார். இதற்கு ரசிகர்கள் ” டோலி இப்போ நீங்க தான் மீம் டெம்ப்லேட்” என்று வர்ணித்தாலும் சில மோசமான ஆசாமிகள்… அவர் போஸ் கொடுத்துள்ள விதத்தை பார்த்து எக்குத்தப்பா கமெண்ட் அடித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top