×

அமலா பால் வெளியிட்ட குளியல் போட்டோவிற்கு கமெண்ட் அடித்த மாளவிகா மோகனன்!

நடிகை அமலா பால் கேரள ஆற்றில் மிதந்தபடி ஜாலியான குளியல் போட்ட போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மாளவிகா மோகனன் "எவ்வளவு அழகான புகைப்படம்" என கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

 

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வந்தாலும் அது நிஜத்தில் நடந்தேறவில்லை. இருந்தும் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அமலா பாலின் இந்த குளியல் போட்டோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News