Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இருந்தாலும் இவ்ளோவ் கவர் பண்ணியிருக்கக்கூடாது… நக்கல் அடிக்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டலடேஸ்ட்ட வீடியோ

9fb6bffd64b136eb57988761c4ec2881
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பி வரும் நிலையில் தற்போது கவர்ச்சிக்கு கேட் போட்டு அழகான ட்ரடிஷனல் உடையில் கிளாசிக் லுக் போஸ் கொடுத்து இணையவாசிகளை இழுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top