×

ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக இருக்கும் விஜய் பட நடிகை

மாஸ்டர் படத்தில் கமிட்டாகியது முதல் நல்ல வரவேற்பை பெற்றும் க்ளாமர் களஞ்சியமாக சுற்றியும் வந்தார்.
 
5935d9a6-fea5-4bd7-beff-2b124c445958

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதையடுத்து மலையாளத்தில் தி காட் பாதர் படத்தில் நடித்தார்.

ரசிகர்கள் மத்தியில் மாஸ்டர் படத்தில் கமிட்டாகியது முதல் நல்ல வரவேற்பை பெற்றும் க்ளாமர் களஞ்சியமாக சுற்றியும் வந்தார். படத்தின் ரிலீஸிற்கு முன்பே பல படங்களில் கமிட்டாகினார்.

தற்போது தனுஷின் 43வது படத்தில் கமிட்டாகி ஜுலை 1 முதல் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள் என்று வாழ்த்து கூறி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆண் நண்பரின் பேர் ஐட்டம் பாம் என்று இருப்பதை ரசிகர்கள் பலர் கிண்டலடித்தும் கலாய்த்தும் வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News