×

41 வயசாகுது.. இதெல்லாம் தேவைதான அம்மணி உங்களுக்கு? கலாய்க்கும் நெட்டீசன்கள்...

மீண்டும் எண்ட்ரி கொடுக்க 41 வயதில் போட்டோஹுட் என க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
635aae13-fb01-4318-8ab0-a23b1b298a44

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மாளவிகா.

உன்னைத்தேடி படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாகினார். போகபோக வாய்ப்புகள் குறைய ஐட்டம் பாடல் என சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் எண்ட்ரி கொடுக்க 41 வயதில் போட்டோஹுட் என க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

திருமணமாகி உடல் எடையை ஏற்றியும் மேக்கப் வீடியோ குட்டை ஆடை புகைப்படம் என சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார் மாளவிகா.

malavika

From around the web

Trending Videos

Tamilnadu News