அத சொன்னா பிரச்சனை ஆகிடும்.... திரிஷா பற்றி பேசிய மலையாள நடிகர்!

 
trisha


நடிகை திரிஷா: 

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை திரிஷா தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 48 வயதிலும் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கருப்பு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

trisha

இந்த திரைப்படம் பெரும் லாபத்தை பெற்று தந்தது. இந்த நிலையில் நடிகை திரிஷா குறித்து பிரபல மலையாள நடிகர் பேசி இருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது விருது விழா ஒன்றில் மலையாள நடிகர் ஆன பேசில் ஜோசப் அவரிடம் உங்களுடைய செலிப்ரட்டி க்ரஷ் யார் என கேள்வி கேட்கப்பட்டது.

திரிஷா தான் என்னுடைய...

joseph

அப்போது பேசிய அவர் அதை சொன்னால் பிரச்சனையாகிடும்..... இல்ல பரவாயில்ல சொல்லலாம் என்று சிரித்துக் கொண்டே.... என்னுடைய செலிபிரிட்டி கிரஷ் நடிகை திரிஷா தான். ஆனால், இப்போ அவங்க இல்ல என்ன சிரித்தபடி கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Tags

From Around the web