கர்சீப் துணியில் ட்ரெஸ்... அதுக்கு மேல ஒன்னுமில்லை.. மய்யா புகழ் மல்லிகா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் மல்லிகா ஷெராவத். நடிப்பில் மட்டுமல்லாது தாராள கவர்ச்சியால் யாரும் டச்சு பண்ண முடியாத அளவிற்கு கொடிக் கட்டி பறந்து வருகிறார். கிவாகிஷ், மர்டர் போன்ற ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மல்லிகா ஹாலிவுட்டிலும் நடித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய குரு படத்தில் இவர் ஆடிய மய்யா மய்யா மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தன் கவர்ச்சி முத்திரையை பதித்து விட்டார். தான் நடிக்கும் படங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த மல்லிகா, தற்போது சமூக வலைத்தளங்களிலும் கவர்ச்சி படங்களை அள்ளி வீசிக் கொண்டு இருக்கிறார். அதில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கர்சீப் போன்ற துணியை சுற்றிக் கொண்டு தண்ணீருக்கு அருகில் அவர் அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஹாட் ஹிட் அடிக்கத் தொடங்கி இருக்கிறது.