ஒரே ஆண்டில் 3 படங்கள்... 100 கோடி கிளப்பில் இணைந்த மமிதா பைஜு!

பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ
 

பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டியூட் படம் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது துள்ளலான நடிப்பால் இளைஞர்களின் மனதில் இடன் பிடித்தார். தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் உடன் ரிபெல், தனுஷ் உடன் கர, விஜயுடன் ஜன நாயகன், சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

ஒரே ஆண்டில் 3 படங்கள்... 100 கோடி கிளப்பில் இணைந்த மமிதா பைஜு!

இந்த நிலையில் இந்த ஆண்டு மமிதா பைஜுவுக்கு அதிர்ஷ்கரமான ஆண்டாக அமைந்துள்ளது. இவரது நடிப்பில் வெளிவந்துள்ள 3 படங்கள் 100 கோடி வசூலை தாண்டியுள்ளது. விஜயுடன் இவர நடித்த ஜனநாயகன் படம், சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் மலையாளத்தில் இவர் நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் ரூ. 100 கோடி வசூலை பெற்றுள்ளன்.

From Around the web