×

இதுவே ஃபர்ஸ்ட் லுக் போலத்தான் இருக்கு - தெறிக்கும் இணையதளம்

மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் இதோ

 

சிம்பு நடிக்கும் மாநாடு படம் குறித்து சர்ப்ரைஸ் அப்டேட்டை அவரே வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதை தொடர்ந்து தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். தற்ப்போது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக மாநாடு படத்தின் அப்டேட் கொடுத்துள்ள சிம்பு படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 21-ம் தேதி காலை 10 :44 மணிக்கு ரிலீஸ் என்பதை புதிய போஸ்டருடன் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் டபுள் தமாக்கா குஷியில் உள்ளனர்


 

From around the web

Trending Videos

Tamilnadu News