×

மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ டிரெய்லர் வீடியோ.....
 

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
 

இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, சாந்தனு, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ’படைவீரன்’ படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இவர் மணிரத்தினத்தின் உதவியாளர் ஆவார். பகை, வன்மம், பழிவாங்கல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. பாடகர் சித் ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News