Categories: Cinema News latest news

விபத்துக்குள்ளான மணிமேகலை…. அப்பளம் போல் நொறுங்கிய கார்!

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கேரியரை துவங்கிய மணிமேகலை அஞ்சனாவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆங்கராக இருந்த மணிமேகலை உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

manimgelai

தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று நகைச்சுவை செய்து ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டோம் என்பதற்காக அவர்கள் முன் நன்றாக வாழவேண்டும் என முயற்சித்து தனது முயற்சியில் தொடர்ந்து வெற்றியை கண்டு வருகிறார்.

அண்மையில் 45 லட்சம் மதிப்புள்ள BMW கார் வாங்கினார். இந்நிலையில் மணிமேகலை அண்மையில் கிராமத்திற்கு சென்று அங்குள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு திரும்பும்போது அவரின் i20 கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனை வீடியோவாக வெளியிட்ட ஒரு நிஷாம் எல்லோரும் பதறிவிட்டனர். மணிமேகலையை பத்திரமாக வண்டி ஓட்ட சொல்லி அட்வைஸ் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=slG31snFbgc&t=661s

பிரஜன்
Published by
பிரஜன்