Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கில்மா நடிகைக்கு கொரோனா – ஆனாலும் பாசிட்டிவா இருப்பாங்களாம்!..

கில்மா நடிகைக்கு கொரோனா – ஆனாலும் பாசிட்டிவா இருப்பாங்களாம்!..

d33024acf2c84eef977f116827d402fa

வழக்கு எண் 18/9 திரைப்படம் மூலம் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதன்பின் திரைப்படங்களில் கிளுகிளுப்பான காட்சிகள் நடிப்பதற்காகவே அவரை இயக்குனர்கள் அணுகினர். திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை, சென்னை 28 II என சில படங்களில் நடித்தார். திடீரென திருமணமும் செய்து கொண்டார். 

d3c3beee1abe7304a4197176210f0443

தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக டிவிட் செய்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திகொண்டேன். வேகமாக குணமடைந்து வருகிறேன். அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மற்றபடி பிரச்சனை ஒன்றுமில்லை. எனவே, பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top