மூச்சு இழுத்து விடுங்க... மூணு இன்ச் உடையில் பல பொசிஷன் மாத்திய மனிஷா யாதவ்!

படங்களில் அடக்கம் ஒடுக்கமான கேரக்டரில் நடிக்கும் நடிகைகள் எல்லோரும் நிஜ வாழ்க்கையில் அப்படியே இருப்பதில்லை. அப்படிதான் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். அதன் பின்னர் ஒரு குப்பைக் கதை, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படத்தில் நடித்தார்.
இடையில் தர்மதுரை படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து சர்ச்சையைக் கிளப்பினார். அதன் பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய வார்னிட் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.
படவாய்ப்பிற்கு முடக்கு போட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன போதும் சினிமா ஆசை அம்மணியை விடவில்லை. எனவே, கவர்ச்சியில் குறைவில்லாமல் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஸ்போர்ட்ஸ் உள்ளாடை மற்றும் குட்டியூண்டு டவுசர் அணிந்துக்கொண்டு பல விதமான பொசிஷனில் யோகாசனம் செய்த போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை மூச்சு முட்ட வைத்துள்ளார்.