×

கமலை தைரியமாக எதிர்த்து பேசிய கலைஞன் இன்று நம்முடன் இல்லை...

விஸ்வரூபம் படம் வந்த போது, இஸ்லாமியர்களை தவறாக காட்டிவிட்டார் கமல் என்று கடுமையாக திட்டினார்.

 
d58e7d5a-da02-4612-bc5e-1f860dce609d

மணிவண்ணன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர். இன்று நம்முடன் இல்லை என்றாலும் கூட அவரது படங்கள் மற்றும் நினைவுகள் அடிக்கடி சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு தான் வருகின்றன.

இவர் நடிகர் என்பதை தாண்டி மிகச்சிறந்த இயக்குனரும் கூட. இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலம் முடியாமல் இறந்தார், எப்போதும் மனதில் பட்டதை தைரியமாக பேசுபவர் தான் மணிவண்ணன்.

மணிவண்ணன் நடிகர் சத்தியராஜ்ஜின் மிகச்சிறந்த நண்பரும் கூட.ஸ்ரீ, நல்ல எழுத்தாளர், குறைகளை தைரியமாக எடுத்து சொல்லும் குணம் கொண்டவர். யாராக இருந்தாலும் துளியும் பயப்படமாட்டார். 

அந்த வகையில் அவர் விஸ்வரூபம் படம் வந்த போது, இஸ்லாமியர்களை தவறாக காட்டிவிட்டார் கமல் என்று கடுமையாக திட்டினார். அதோடு கமல் ஒரு அமெரிக்கா கைக்கூலி, அதனால் தான் இஸ்லாமியர்களை தவறாக காட்டினார் என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். 

இந்த தைரியம் எத்தனை பேருக்கு வரும் என்று தெரியவில்லை... ஆனால் கருத்துக்களை தைரியமாக எடுத்து சொல்லும் கலைஞன் இன்றுடன் நம்முடன் இல்லை என்பது வருத்தம் தான்.

manivannan
 

From around the web

Trending Videos

Tamilnadu News