மூஞ்சிய காட்டி போஸ் கொடுக்குறத விட அதை காட்டுறது தான் அதிகம்!
மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் போட்டோ
Fri, 11 Sep 2020

தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன். கேரளா நடிகையான இவர் தனது பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது மலையாள படங்களில் கவனத்தை செலுத்தி வரும் மஞ்சிமா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் danielwellington வாட்ச் அணிந்துகொண்டு செம சீனா போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அடிக்கடி இது போன்று வாட்ச் அணிந்துகொண்டு போஸ் கொடுத்தே அம்மணி இன்ஸ்டாக்ராமை ரொப்பி வைத்துள்ளார்.