Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இன்னும் நிறைய எதிர்பார்க்குறோம்… மஞ்சிமா பக்கம் திரும்பிய இன்ஸ்டாவாசிகள்!

மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் போட்டோ

d947249dfd71a1116f18ac771276447d

தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன். கேரளா நடிகையான இவர் தனது பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது மலையாள படங்களில் கவனத்தை செலுத்தி வரும் மஞ்சிமா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளின் கவனத்திலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது வீட்டில் இருந்தபடியே சிம்பிளான புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். மஞ்சிமா ஆரம்பத்தில் இருந்தே கவர்ச்சியில் கட்டுப்பாடுடன் இருந்து வருகிறார். எனவே தன் கொள்கைக்கு களங்கம் வந்துவிடாமல் பார்த்து பார்த்து போஸ் கொடுக்கிறார். அதுக்கே இப்படி என்றால் இன்னும் கவர்ச்சி நடிகையாக உருவெடுத்தால் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிடும்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top