மஞ்சிமாவா இது? ஸ்லிம் ஃபிட் தோற்றத்திற்கு மாறி சிக்குன்னு இருக்காங்க!
மஞ்சிமா மோகன்:
கேரளாவை சேர்ந்த கொழுக் மொழுக் நடிகையான மஞ்சுமா மோகன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். ஹீரோயின் ஆக நடிப்பதற்கு முன்னதாக குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஸ்லிம் ஃபிட் லுக்:

இந்த திரைப்படத்தில் நடித்த போது அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு மஞ்சுமா மோகன் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்தே விலகிவிட்டார்.
ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்த மஞ்சிமா மோகன் திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி சிக்கென இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
