Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பொண்ணு சும்மா பன்னு மாதிரி இருக்கு… உப்பிய கன்னங்களை காட்டி இழுக்கும் மஞ்சிமா!

நடிகை மஞ்சிமா மோகனன் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்  

608d66e37c131329b5d342f1d065ddcf

தமிழில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன். கேரளா நடிகையான இவர் தனது பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

சத்ரியன், தேவராட்டம், இப்படை வெல்லும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்ப்போது மலையாள படங்களில் கவனத்தை செலுத்தி வரும் மஞ்சிமா சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளின் கவனத்திலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது மஞ்சிமா மோகன் பப்ளி லுக்கில் புசு புசுன்னு இருக்கும் இரண்டு கன்னங்களும் பிதுங்கிட்டு தெரியும்படி செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சிரிப்பாலே மயக்கிவிட்டார். ஸ்லிம் ஃபிட் நடிகைகள் ஒரு விதமான அழகு என்றால் பப்லி லுக் அழகு ஒரு தனி அழகு தான்… என்ன நான் சொல்றது… ?

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top