×

சட்டபட்டனை திறந்து ஹாட் போஸ்! - யூத் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்

 
சட்டபட்டனை திறந்து ஹாட் போஸ்! - யூத் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்

20 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மஞ்சுவாரியர். நடிகர் திலிப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

தற்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட பள்ளி சிறுமி போல் உடையணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News