மலையாளத்தில் முன்னணி நடிகையாக வெகு வருடங்களாக வளம் வருகிறார் நடிகை மஞ்சு வாரியார். மலையாள உலகில் பெரும்பாலான நடிகைகளுக்கு நன்றாக நடிக்க தெரியும். அதில் மிகவும் முக்கியமான நடிகை என்றால் அதில் மஞ்சு வாரியாரும் ஒருவர்.
இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கும் தெரிந்த நடிகையாக மாறிவிட்டார் என்றே கூறலாம். தனுஷ் ஏற்று நடித்த சிவசாமி கதாபாத்திரத்திற்கு மனைவியாக பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்துப்பார்.
இதையும் படியுங்களேன் – பணத்தை கொட்டி கொடுக்கும் தயாரிப்பாளரையே மிரளவைத்த விஜய் சேதுபதி.! அப்படி ஒரு தொகை அது.!
அவரது அசுரத்தனமான நடிப்பு, தனுஷுக்கு அடுத்து பச்சையம்மாள் அனைவர் மனதையும் கவர்ந்துய்விட்டார். இவர் நடிப்பில் , தற்பட்டது ஆயிஷா எனும் புதிய படம் தயாராகி வருகிறது.
அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பட்டாம்பூச்சி போல தனது நடன அசைவால் அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். இவருக்கு 43 வயதாகிறது என்றால் ஒருத்தரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு இளமையாக இருக்கிறார் மஞ்சு வாரியார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…