×

ஒரு செல்பி போட்டது குத்தமா? மனோபாலாவை கதற விட்ட நெட்டீசன்கள்!!!

நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செஃபியை பதிவிட, அது இப்போது பெரும் சர்ச்சையாக உருவாகி உள்ளது. அந்த புகைப்படம் குறித்து மனோபாலா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நான் சும்மாத்தான் இந்த செல்ஃபியை போட்டேன் இது இவ்வளவு வைரலாகும்னு நான் நினைக்கல என்று கூறியுள்ளார். ல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மனோ பாலா 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம் தான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. நான் நல்லத்தான் இருக்கேன் எனக்கு ஒண்ணுமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

என் அன்பு மக்களே...நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல. நான் நல்லாதான் இருக்கேன். ஒண்ணுமில்லை. அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News