Spider Man Brand New Day-வில் ஹல்க்காக நடிக்க மார்க் ரஃபலோ வாங்கிய சம்பளம்?

 
Spider man brand new day hulk

மார்க் ரஃபலோ பல படங்களில் நடித்திருந்தாலும், 2012-ஆம் ஆண்டு வெளியான 'தி அவெஞ்சர்ஸ்' (The Avengers) படம் தான் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. 

இதில் இவர் 'ஹல்க்' (Hulk) கதாபாத்திரத்தில் வலம் வந்து தான் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அதன் பிறகு வந்த பல மார்வெல் படங்களில் இதே கேரக்டரில் நடித்தார்.

தற்போது, மார்வெலின் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) இன்று (ஜூலை 30 ஆம் தேதி) வெளியாகியிருக்கிறது.

இதில் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். இந்த படத்துக்காக மார்க் ரஃபலோ ரூ.115 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web