×

திருமணம் லிஸ்ட்லே இல்ல.... அதற்கு சுய துன்பம் நல்லது - கூச்சமின்றி சொன்ன ஓவியா!

களவாணி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் நடித்தார்.

 

இதற்கிடையில்  பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே. ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள். ஆனால்,  அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது லாக்டவுணில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது ரசிகர்களுடன் சமூகவலைத்தளங்களில் கலந்துரையாடி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்த நேரத்தில், ரசிகர் கேள்விக்கு இப்போது தான் சுய இன்பம் செய்து முடித்தேன் என்று கூறினார். அதற்கு ஓவியாவும் "அது நல்லது" என்று கூலாக ரிப்ளை செய்தார்.

இதையடுத்து மற்றொரு நபர்,  "பெண்களின் வாழ்க்கையை கெடுப்பதைவிட சுய இன்பம் மிகவும் நல்லது" அப்படித்தானே மேடம் என ஓவியாவை கேட்க, அதற்கு ஓவியாவும், ஆம் சரிதான் என்று பதில் அளித்துள்ளார். மேலும், இன்னொரு ரசிகர், " அடுத்து படம் ஏதேனும் ரிலீஸ் ஆகுமா அல்லது கல்யாணமா? என கேட்டதற்கு, எனக்கு கணவர் தேவை கிடையாது. கல்யாணம் லிஸ்ட்லே கிடையாது என கூறி மனதில் பட்டத்தை பளீச்சுனு கூறிவிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News