×

திருமணமாகியும் குழந்தையை தள்ளி போடும் நடிகைகள்... இது தான் காரணமா?

பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருந்து வந்த ஆர்யா, தனியார் தொலைக்காட்சி மூலம் பெண் தேடினார். இதையடுத்து நடிகை சாயிஷாவிடம் ஜோடி சேர்ந்து நடித்து பின் அவரையே 17 வயது வித்யாசத்தில் திருமணம் செய்து கொண்டார். 
 
Samantha kajal

முன்னணி நடிகைகள் தங்கள் மார்க்கெட் இழந்து விடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் இருப்பார்கள். தற்போதைய நடிகைகள் பெரும்பாலும் திருமணம் செய்து கொண்டும் நடித்து வருகிறார்கள். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகை ஸ்ரேயா திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

ரஷ்யாவை சேர்ந்த ஆண்டிட்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து ரஷ்யாவில் செட்டிலானார். இதையடுத்து படுமோசமான கவர்ச்சி மற்றும் கணவருடன் நெருக்கமான விடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு காரணம், கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் தானாம்.

நடிகை சமந்தா கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் தற்போது வரை கர்ப்பமாகவில்லை. சமீபத்தில் கர்ப்பமாகவுள்ளேனா என்ற வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். சமந்தா 10 கோடி சம்பளத்தை தி பேமிலி மேன் வெப் சீரிஸில் வாங்கியுள்ளார். எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நினைத்து இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸி நடிகையாக இருந்த நஸ்ரியா திடீரென ஃபஹல் பாசலை திருமணம் செய்து கொண்டார். தற்போதுவரையில் நஸ்ரியா குழந்தை பாக்கியமில்லாமல் இருந்தது வருகிறார். பின் மீண்டும் கணவரின் சம்மதத்துடன் கதாநாயகியாக இளமையுடன் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை நஸ்ரியா.

பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருந்து வந்த ஆர்யா, தனியார் தொலைக்காட்சி மூலம் பெண் தேடினார். இதையடுத்து நடிகை சாயிஷாவிடம் ஜோடி சேர்ந்து நடித்து பின் அவரையே 17 வயது வித்யாசத்தில் திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு படவாய்ப்பில்லையே என்ற கவலை மட்டுமே இருந்து வருகிறதாம். காஜல் அகர்வால், ஒரு வருடமாகிய நிலையில் குழந்தை பற்றிய நல்லவிஷயம் இல்லாமல் இருப்பதை தந்தை தாய் வற்புறுத்தியும் வருகிறார்களாம்.

ஆனால் அதை தள்ளி போட்டு வருகிறார்களாம் காஜல் அகர்வால். இது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம் இதுபற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் அவர்கள் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News