Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மியா ஜார்ஜுக்கு இன்று திருமணம்… வைரல் புகைப்படங்கள்…

மியா ஜார்ஜுக்கு இன்று திருமணம்… வைரல் புகைப்படங்கள்…

852dce816706ac6f03b672e222ac7311

தமிழ் சினிமாவில் இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். 

இவருக்கும், கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் இடையே கடந்த ஆகஸ்டு மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போதே அது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது.

a51edc04dbe26c49d1165ae0fe9a16a1-1

இந்நிலையில், இன்று அவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் அரசு கொரோனா கட்டுப்பாடுகள் படி உறவினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என வெறும் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். எனவே, அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

285ceef199f5e48c5aaa667cb1fa4103

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top