×

மாஸ்...பக்கா மாஸ்.. பட்டைய கிளப்பும் ‘Fast & Furious 9’ டிரெய்லர் வீடியோ

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
 

Fast & Furious திரைப்படம் இதுவரை 8 பாகங்கள் வெளிவந்துள்ளது. அதிரடி சண்டை காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார்கள் பறக்கும் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதாலும் உலகம் முழுக்க இந்த படத்திற்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இதன் 9ம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பட தொடரில் எப்போதும் நடிக்கும் வின் டீசல் உள்ளிட்ட நடிகர்கள் இந்த தொடரிலும் நடித்துள்ளனர். அதோடு, நடிகர் ஜான் சீனா இப்படத்தில் புதிதாக இணைந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News