Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ் தெறி மாஸ்! தல பிறந்தநாளுக்கு வெளியான வலிமை போஸ்டர்…

நடிகர் அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே, ஒரு வாரமாகாவே அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதை கொண்டாடி வருகின்றனர்.

டிவிட்டரில் தனி டிபி உருவாக்கினர். நேற்று  #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங் செய்தனர்.  வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படம் தொடர்பான முக்கிய அப்டேட் அல்லது குறிப்பாக, வலிமை படத்தின் போஸ்டர் இன்று வெளியாகும் என ஆவலுடன் அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

67b92db747e5792c29217a18bd25e700

ஆனால், கொரோனா விவகாரத்தில் தற்போது படம் பற்றிய எந்த விளம்பரமும் செய்யப்போவதில்லை என இப்படத்தின் தயாரிப்பாளர் 

இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் அவராக ஒரு போஸ்டரை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top