×

மாஸ்டர் விழாவில் விஜய் ஆடிய செம டான்ஸ் - வைரலாகும் வீடியோ
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
 

இந்த விழாவில் பேசுவதற்காக மேடைக்கு வந்த விஜய் வந்தார். அப்போது வாத்தி கம்மிங் பாடல் ஒளிபரப்பப்பட்டது. இதைக்கேட்ட விஜய் ஜாலி மூடுக்கு வந்து செமையாக நடனம் ஆட துவங்கினார். அதன்பின், அப்படத்தில் நடித்துள்ள சாந்தனு மற்றும் அனிருத் ஆகிய இருவரையும் மேடைக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

இதைப்பார்த்து விழாவிற்கு வந்த அனைவரும் உற்சாகம் அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News