Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டர் படத்தை வாங்கியதால் கையைப் பிசையும் விநியோகஸ்தர் – கைகொடுக்கும் தளபதி விஜய்!

மாஸ்டர் படத்தை விநியோகஸ்தருக்கு மிகப்பெரிய தொகை வட்டியாக விரயம் ஆகும் நிலையில் அவருக்கு உதவி செய்ய விஜய் ஒரு முடிவு செய்துள்ளார்.

a24fdb0faf42e674fb06d34dbbf152ad

மாஸ்டர் படத்தை விநியோகஸ்தருக்கு மிகப்பெரிய தொகை வட்டியாக விரயம் ஆகும் நிலையில் அவருக்கு உதவி செய்ய விஜய் ஒரு முடிவு செய்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் விஜய் நடிப்பில் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு ரிலிஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. அந்த படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துள்ள நிலையில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தெரியாத நிலையில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் படம் ரிலிசாகும் வரை வட்டிக்கட்ட வேண்டிய இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் படத்தை பெரிய விலைக் கொடுத்து வாங்கிய லலித் குமாருக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்படக் கூடும் என சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்த அவருக்கு உதவி செய்ய விஜய் முன் வந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டும் வகையில் அவர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். தனது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதால் அதன் பின்னர் லலித்குமார் தயாரிப்பில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top