Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டரை தொடர்ந்து தனுஷ் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் – அடிச்சா லக்கி பிரைஸ்…

மாஸ்டரை தொடர்ந்து தனுஷ் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் – அடிச்சா லக்கி பிரைஸ்…

7d70a68014082d901f1b49b13c7b66e0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்து தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மாஸ்டர் மகேந்திரன். மாஸ்டர் மகேந்திரன் சிறு வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். விழா என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, மாஸ்டர் படம் மூலம் மீண்டும் பிரபலமாகியுள்ளார். 

இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை இப்படத்தை  தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top