Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கூச்சப்படாமல் கேட்ட மாளவிகா மோகனன்… நடக்குமா? நடக்காதா?

நாயகி மாளவிகா மோகனன் தனது ஆசையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

52057eecda8fea99300da81a95ffd8be

பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். பொங்கல் தினத்தில் வெளியான படம் மாஸ்டர். எக்கசக்க சாதனைகளை செய்து வசூல் வேட்டையில் இருக்கும் இப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். குறைந்த காட்சிகளில் வந்தாலும் தனது நடிப்பு திறமையை செமையாக காட்டி இருந்தார். அம்மணி கார்த்தி நரேன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் செம் ஆக்டிவாக இருப்பவர் மாளவிகா. ரசிகர்களுடன் பேசுவது, போட்டோஷூட்களை வெளியிடுவது என பிஸியாக இருக்கிறார். அந்த வகையில், ட்விட்டரில் ரசிகர் ஒருவர், மாளவிகா மோகனன் படத்துடன் மகேஷ் பாபு படத்தை இணைத்து இந்த காம்பினேஷனுக்கு யாரெல்லாம் வெயிட் செய்வதாக கேள்வி எழுப்பி இருந்தார். அந்த பதிவில் முதல் ஆளாக மாளவிகா மோகனன் நான் என்று பதிலளித்து இருக்கிறார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top