ரவுடிகளை போட்டு பொளக்கும் விஜய்... மாஸ்டர் புரமோ வீடியோ....
Thu, 7 Jan 2021

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது.
எனவே, இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை புரமோஷன் வீடியோ என்கிற பெயரில் படக்குழு தினமும் வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே 2 புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி மாஸ் கிளப்பியுள்ள நிலையில், தற்போது 3வது வீடியோ வெளியாகியுள்ளது.
இதில், கல்லூரிக்குள் புகுந்து பிரச்சனை செய்யும் ரவுடிகளை விஜய் அடித்து துவைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
#𝑽𝒂𝒂𝒕𝒉𝒊𝑹𝒂𝒊𝒅, 𝑽𝒂𝒂𝒕𝒉𝒊 𝑹𝒂𝒊𝒅, 𝑽𝒂𝒂𝒕𝒉𝒊 𝑹𝒂𝒊𝒅
— XB Film Creators (@XBFilmCreators) January 7, 2021
Namma 𝑽𝒂𝒂𝒕𝒉𝒊𝒚𝒂𝒓𝒂 minja inga yaaru sollu? 😎
Here's #MasterPromo3 for you nanba! 🤗 @actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @imKBRshanthnu @iam_arjundas @andrea_jeremiah pic.twitter.com/tTtrUBlcY7