Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்!- மாஸ் காட்டும் மாஸ்டர் புரமோ வீடியோ

முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்!- மாஸ் காட்டும் மாஸ்டர் புரமோ வீடியோ

0dffbcc40e30864db46e2e9f4257f452-1-2

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், மாஸ்டர் பட புரமோ வீடியோக்களை தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ யுடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. எனவே, அதை கொண்டாடும் விதமாக அப்பாடலில் இடம் பெற்ற ஒரு சிறிய காட்சியை வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில், விஜய் செமத்தியாக நடனம் ஆடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இநிநிலையில், முடிஞ்சா தொட்றா பாப்போம் என அவர் பஞ்ச் வசனம் பேசும் காட்சியை புரமோ வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top