Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டர் ஷூட்டிங் ஓவர்… இவர்களே காரணம்!.. நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்…

பிகிலுக்கு பின் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் கல்லூரி மாணவ தலைவராக நடித்துள்ளார்.

da30c797ec0c54fb5f78cf6738d1af31

இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 4 தங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், தனது குழுவினருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர் 129 நாட்கள் படப்பிடிப்போடு முடிவடைந்துள்ளது.  இந்த பயணம் எனக்கு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. என்னையும் என் குழுவையும் நம்பிய விஜய் அண்ணாவுக்கு நன்றி.. இமயமலையை பெயர்த்தெடுப்பது இந்த வேலை என் டீம் இல்லாமல் சாத்தியம் இல்லை.  உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top