×

யுடியூபில் மாஸ்டர் டீசர் செய்த சாதனை... டிரெண்டிங்கில் #MostLikedMasterTeaser 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வரை 15 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோ பார்த்துள்ளனர். மேலும் 1.7 மில்லியன் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். 

இதையடுத்து, டிவிட்டரில் #MostLikedMasterTeaser என்கிற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இதுவரை 68 ஆயிரம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளதால் இந்த ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News