Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட் – வெளியாகிறது 2வது பாடல்

மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற 2வது பாடல் நாளை வெளியாகவுள்ளது.

a76316aeb8862692991534337387bdd3

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘குட்டிக்கதை’ பாடல் ஏற்கனவே வெளியாகி யுடியூப்பில் மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வாத்தி’ என துவங்கும் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் #vaathicoming #MasterSecondSingle  என்கிற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்..

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top