Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சன் டிவி டி.ஆர்.பியில் விஸ்வாசத்தை தொடக்கூட முடியாத மாஸ்டர்…

சன் டிவி டி.ஆர்.பியில் விஸ்வாசத்தை தொடக்கூட முடியாத மாஸ்டர்…

2bd3440cf47c060f279cde165ba65f2a-1

அஜித், நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சன் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பப்பட்ட போது 18 மில்லியன் பேர் இப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

ஆனால், விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மாஸ்டர் திரைப்படம் 13 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியானது. அதேசமயம், அப்படம் வெளியாகி 2 வாரத்தில் அமேசான் பிரைமில் இப்படம் வெளியானது.

ஏற்கனவே அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு மோதி வரும் நிலையில், இந்த டி.ஆர்.பி விஷயத்தை அஜித் ரசிகர்கள்கள் சும்மா விடுவார்களா?..

2 நாளைக்கு டிவிட்டர் அதகளம்தான்…!

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top