×

ரசிகையுடன் மாஸ்டர்...ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விஜய்...வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் ரசிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் சிலருடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று சில புகைப்படங்கள் வெளியான நிலையில் இன்று விஜயுடன் ரசிகை ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News