The Odyssey-க்காக மேட் டாமன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

 
The Odyssey matt damon

ஹாலிவுட்டில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மேட் டாமன். 'தி ரிப்' (The Rip) படத்துக்கு பிறகு இவர் நடிப்பில் உருவான புதிய படம் 'தி ஒடிசி' (The Odyssey).

இந்த படம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதை முன்னணி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.

தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் இப்படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் 'உலக நாயகன்' கமல்ஹாசன் இன்ஸ்டாகிராமில் நோலனை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதுவரை இந்த படம் உலக அளவில் ரூ.6900 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது, இதில் நடித்ததற்காக நடிகர் மேட் டாமன் வாங்கிய சம்பளம் ரூ.145 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web