Categories: Cinema News latest news

வாவ்.. உடம்ப குறைச்சி ஆளே மாறி போய்!… நம்ம மீரா ஜாஸ்மினா இது?…..

கேரளாவை சேர்ந்தவ மீரா ஜாஸ்மின். சில மலையாள படங்களில் நடித்துள்ளார். லிங்குசாமியின் கண்ணில் பட்டதால் அவர் மாதவனை வைத்து இயக்கிய ரன் படத்தில் நடிக்க வந்தார்.

குழந்தை போல் முகம், குறும்புத்தனம், முகபாவனை என முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவரைப் போல் நமக்கு காதலி வேண்டும் என வாலிப பசங்களை ஏங்க வைத்தார். விஷாலுடன் ‘சண்டக்கோழி’ படத்தில் நடித்தார்.

அஜித்துக்கு ஜோடியாக ஆஞ்சநேயா படத்தில் நடித்தார். விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்தார். அதன்பின் பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.

திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும், வெயிட் போட்டு உடல் எடை கூடி ஆண்டி தோற்றத்துக்கு மாறினார். அவரின் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இதையும்  படிங்க: புடவை கட்டினாலும் மூடேத்துறியே!… ஜொள்ளுவிட வைத்த ஐஸ்வர்யா தத்தா….

இந்நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகியுள்ளார். புளூ ஜீன்ஸ் மற்றும் வெள்ளை கலர் சட்டை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்படுத்தினர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா