Categories: Cinema News latest news

பல்க் Body’யா இருந்த மீரா ஜாஸ்மினா இது? காத்து எடுத்துவிட்ட பலூன் மாதிரி செம ஃபிகர் ஆகிட்டாங்க!

உடல் எடை குறைத்து இளம் ஹீரோயின் போன்று மாறிய மீரா ஜாஸ்மின்!

துரு துரு நடிகையாக சேட்டை பெண்ணாக நடித்து தமிழ் சினிமாவில் பேவரைட் நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார். கேரளாவில் பிறந்து வளர்ந்த மீரா ஜாஸ்மின் பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்து அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்தார்.

2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. அவரை கொக்கிபோட்டு தூக்கிய தமிழ் சினிமா நேப்பாளி, பரட்டை என்கிற அழகுசுந்தரம், சண்டக்கோழி, மெர்க்குரி பூக்கள், ஆய்த எழுத்து, ரன் உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு கொடுத்து தொடர் வெற்றி கண்டது.

meera jasmine

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள அவர் 2014ம் ஆண்டு அனில் ஜான் டைடஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன அவர் தற்போது படு ஸ்லிம்மாகி பழைய நிலைக்கு திரும்பியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.

பிரஜன்
Published by
பிரஜன்