×

குண்டு பூசணிக்கா.... லாக்டவுனில் உடல் எடை ஏறிப்போன மீரா மிதுன்!

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து வெளியில் வந்ததும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக அவ்வப்போது சமூகவலைத்தங்களில்  பதிவிடுவார். மேலும் , கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு இஷ்டத்துக்கும் போடோக்களை பதிவிட்டு வரும் மீரா மிதுன் தற்ப்போது லோநெக் உடையணிந்து சோஃபாவில் கவர்ச்சியாக அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில் உடை எடை சற்று கூடி குண்டு பூசணிக்கா போல் உள்ளார். லாக்டவுன் முடிவதற்கு நல்லா ஒர்க்அவுட் பண்ணுங்க என ஆளாளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

null

From around the web

Trending Videos

Tamilnadu News